வக்கீல் வண்டு முருகனும் டோனியும்..! Get link Facebook X Pinterest Email Other Apps September 18, 2011 இடம்பெற்று முடிந்திருக்கும் இந்தியா இங்கிலாந்து தொடர் பற்றிய முழுமையான பதிவிற்கு முன்னர் ஒரு சின்ன முஸ்கி.....!அப்படியே உங்க கருத்துக்களையும் சொன்னீங்க என்னா நாளைக்கு நானும் பதிவு போட ரொம்ப ஈசியா இருக்கும்.....!நட்புடன்,னா.நிரோஷ். Get link Facebook X Pinterest Email Other Apps Comments கவிதை வீதி... // சௌந்தர் //September 18, 2011 at 2:27 AMஎன்ன பண்றதுன்னே தெரியல...மிகப்பெரிய அவமானம் இது...ReplyDeleteRepliesReplyகவிதை வீதி... // சௌந்தர் //September 18, 2011 at 2:28 AMஉள்ளூர் போட்டிகளில் கட்டும் ஆர்வம் இவர்கள் சர்வதேச போட்டிகளில் காட்டுவுதில்லை...ReplyDeleteRepliesReplyNiroshSeptember 18, 2011 at 2:37 AMஉண்மைதான் நண்பா...!ஒன்று தெரியுமா.. நம் இந்திய அணியினரை விட இங்கிலாந்து வீரர்கள் அதிகள் உள்ளூர் போட்டிகளில் விளையாடுகின்றனர், பார்ப்போம் பொறுத்திருந்து..!ReplyDeleteRepliesReplyகோகுல்September 18, 2011 at 6:10 AMரன் எடுக்க சொன்னனே ஏண்டா எடுக்கல/போங்க பாஸ் கிரவுண்டு முழுக்க தேடினோம் ரன பட சிடி கிடைக்கவே இல்ல.இங்கிலாந்துலையே இல்லையாம்.ReplyDeleteRepliesReplyR. JagannathanSeptember 18, 2011 at 7:33 AMதோனியே ‘ வடை போச்சே ‘ என்று இருக்கிறார்! அவரை இப்படி காய்ச்சுகிறீர்களே! - ஜெ.ReplyDeleteRepliesReplyNiroshSeptember 18, 2011 at 8:27 AMகோகுல்... நல்லா சொன்னேயள் போங்கோ..!அருமை நண்பா...!ஜெகநாதன், நன்றி நண்பா வாழ்த்துக்கும் வருகைக்கும்.!ReplyDeleteRepliesReplyUnknownSeptember 18, 2011 at 10:32 PMஇந்திய வீரர்களை நம்பவே முடியாதுஎப்போ ஜெயிப்பாங்க எப்போ தோப்பாங்கன்னு யாராலையும் சொல்லமுடியாதுReplyDeleteRepliesReplyAdd commentLoad more... Post a Comment
என்ன பண்றதுன்னே தெரியல...
ReplyDeleteமிகப்பெரிய அவமானம் இது...
உள்ளூர் போட்டிகளில் கட்டும் ஆர்வம் இவர்கள் சர்வதேச போட்டிகளில் காட்டுவுதில்லை...
ReplyDeleteஉண்மைதான் நண்பா...!
ReplyDeleteஒன்று தெரியுமா.. நம் இந்திய அணியினரை விட இங்கிலாந்து வீரர்கள் அதிகள் உள்ளூர் போட்டிகளில் விளையாடுகின்றனர், பார்ப்போம் பொறுத்திருந்து..!
ரன் எடுக்க சொன்னனே ஏண்டா எடுக்கல/
ReplyDeleteபோங்க பாஸ் கிரவுண்டு முழுக்க தேடினோம் ரன பட சிடி கிடைக்கவே இல்ல.
இங்கிலாந்துலையே இல்லையாம்.
தோனியே ‘ வடை போச்சே ‘ என்று இருக்கிறார்! அவரை இப்படி காய்ச்சுகிறீர்களே! - ஜெ.
ReplyDeleteகோகுல்... நல்லா சொன்னேயள் போங்கோ..!
ReplyDeleteஅருமை நண்பா...!
ஜெகநாதன்,
நன்றி நண்பா வாழ்த்துக்கும் வருகைக்கும்.!
இந்திய வீரர்களை நம்பவே முடியாது
ReplyDeleteஎப்போ ஜெயிப்பாங்க எப்போ தோப்பாங்கன்னு யாராலையும் சொல்லமுடியாது