உண்மைதான் நண்பா...! ஒன்று தெரியுமா.. நம் இந்திய அணியினரை விட இங்கிலாந்து வீரர்கள் அதிகள் உள்ளூர் போட்டிகளில் விளையாடுகின்றனர், பார்ப்போம் பொறுத்திருந்து..!
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில் அமுதா எனும் அன்னை மடியில் அவதரித்த அமுதசுரபி துஷயந்தா நீ அனைவரையும் விட்டு போனதெங்கே சொல் நண்பா...? கண்களில் நீர்பொழிய கைகள் நடுநடுங்க இலக்கியம் தடுமாற இலக்கணம் தமிழ்மாற எப்படி கவிதைகள் எழுதமுடியும்...? உன்புகழ் எப்படி பாடமுடியும்...? நோயோடு வந்திருந்தால் நொந்திடோமே காலன் சாவெடுத்து போனானே நண்பா சாகின்ற வயதா உனக்கு சாதிக்கும் வயது சாந்தியாய் போனது ஏன் நண்பா...? அன்று முதல் இன்று வரை - என்றும் உன்முகம் வாடியதில்லை உன்னோடு பேசியவர் உள்ளம் - என்றும் துன்முகத்தை நாடியதில்லை - இன்று மூடிவைத்து உன்முகத்தை நாங்கள் கூடிவந்து கொண்டு செல்லும் கொடிய நிலை ஏன் நண்பா...? அன்னைக்கு ஒரேபிள்ளை அனைவருக்கும் செல்லப்பிள்ளை உனை விரும்பாதோர் யாருமில்லை வெறுப்போர் என்று எவருமில்லை கொடிய நோய்கொண்டு நீபோக குறையுண்டோ நாங்கள் சொல்ல - இனி நீயின்றி எங்கள் அணி எப்படி வெல்லும்...? அணியில் நீ அனைத்திலும் சிறந்தவன் ஆடுகளத்தில் நீ அதிரடி ஆட்டக்காரன் இடது கைகொண்டு எதிரணியை பந்தாடும் ஆட்டநாயகன் - ஓட்டங்கள் நீ குவித்து கிண்ணங்கள் பெற்ற வேட்டைநாயகன் விதியெனும் விளையாட்டில் விடையேதும் சொல்லாமல்
இலக்கிய உலகில் காப்பியம் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது. இதனைச் செவ்விலக்கிய வகையில் (Classical Literature) அடக்குவர். இலக்கிய வளம் நிறைந்த பழமையான மொழிகளில் முதல் இலக்கியம் காப்பியமாக அமைவதைக் காணலாம். இந்த நிலை தமிழுக்கு இருக்கிறதா? என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். இதனால் மட்டுமே தமிழ் பழமையான செம்மொழி அன்று என்று கூறிவிட முடியாது. இங்குக் கர் என்பார் கூற்று நினைத்தற்கு உரியது. அவர் “வீரயுகத்தில் காப்பியம் மட்டுமே எழ வேண்டும் என்ற நியதி இல்லை. பல மொழிகளில் ஹோமரின் இலியத், ஒதீசி போன்ற காவியங்களுக்குப் பதிலாக, கதை எதுவும் இன்றித் தங்கள் தங்கள் நாட்டுச் சிற்றரசர்களையும் தலைவர்களையும் பாராட்டிப் பாடும் பாடல்கள் எழுந்துள்ளன” என்கிறார். சங்க இலக்கியமான புறநானூறும், பதிற்றுப்பத்தும் பத்துப்பாட்டில் பல பாடல்களும் இத்தகைய வீரயுகப் பாடல்கள்தாம். சீன மொழியிலும் இத்தகைய உதிரிப் பாடல்களே வீரயுகத்தில் எழுந்துள்ளன. தமிழ் இலக்கிய வரலாற்றில் வீரயுகத்தை அடுத்துத்தான் காப்பியக் காலம் தொடங்குகிறது. இக்காப்பிய எழுச்சிக்கு வித்திட்டவர் இளங்கோ அடிகள் ஆவார். சிலப்பதிகாரத்திற்கு முன் பல காப்பியங்கள் எழுந்த
தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும், கல்வெட்டுச் செய்திகளுக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. கி.பி.18 - ஆம் நூற்றாண்டில் உரைநடை புத்துயிர் பெற்றது. அதன் பின்னர்தான் நாவல், சிறுகதை போன்ற படைப்பிலக்கியங்கள் தோன்றின. மேலை நாடுகளின் போக்கை ஒட்டி உரைநடையை முதன்முதலாகப் படைப்பிலக்கியத்திற்குப் பயன்படுத்தியவர் வீரமாமுனிவர் ஆவார். இவருடைய பரமார்த்த குரு கதையே தமிழ் உரைநடையில் உருவான முதல் கதையாகும். இதனைத் தொடர்ந்தே சிறுகதைப் படைப்பிலக்கியங்கள் வளர்ச்சி பெற்றன. இன்று, சிறுகதையைப் படைக்கும் படைப்பாளர்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. சிறுகதையைப் படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கையும் பெருகி உள்ளது. இது, சிறுகதைப் படைப்பிலக்கியத்தின் வளர்ச்சியைக் காட்டுகிறது. இப்பாடத்தில் படைப்பிலக்கியமும் சிறுகதையும் எனும் தலைப்பில், அவை பற்றிய செய்திகள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. படைப்பிலக்கியமும் சிறுகதையும் செய்யுளும், சிறுகதையும் படைப்பிலக்கியங்களாக விளங்கிய போதிலும், இவற்றை ஒன்றெனக் கூறிவிட முடியாது. இரண்டிற்குமிடையே வேறுபாடுகள் உண்டு. இவ் இரண்டும் வெவ்வேறு க
என்ன பண்றதுன்னே தெரியல...
ReplyDeleteமிகப்பெரிய அவமானம் இது...
உள்ளூர் போட்டிகளில் கட்டும் ஆர்வம் இவர்கள் சர்வதேச போட்டிகளில் காட்டுவுதில்லை...
ReplyDeleteஉண்மைதான் நண்பா...!
ReplyDeleteஒன்று தெரியுமா.. நம் இந்திய அணியினரை விட இங்கிலாந்து வீரர்கள் அதிகள் உள்ளூர் போட்டிகளில் விளையாடுகின்றனர், பார்ப்போம் பொறுத்திருந்து..!
ரன் எடுக்க சொன்னனே ஏண்டா எடுக்கல/
ReplyDeleteபோங்க பாஸ் கிரவுண்டு முழுக்க தேடினோம் ரன பட சிடி கிடைக்கவே இல்ல.
இங்கிலாந்துலையே இல்லையாம்.
தோனியே ‘ வடை போச்சே ‘ என்று இருக்கிறார்! அவரை இப்படி காய்ச்சுகிறீர்களே! - ஜெ.
ReplyDeleteகோகுல்... நல்லா சொன்னேயள் போங்கோ..!
ReplyDeleteஅருமை நண்பா...!
ஜெகநாதன்,
நன்றி நண்பா வாழ்த்துக்கும் வருகைக்கும்.!
இந்திய வீரர்களை நம்பவே முடியாது
ReplyDeleteஎப்போ ஜெயிப்பாங்க எப்போ தோப்பாங்கன்னு யாராலையும் சொல்லமுடியாது