Posts

Showing posts with the label முரளி

முரளி ஏன் சாதனை நாயகன்..? இதோ காணொளி.

Image
கிரிக்கெட் உலகில் முரளி என்ற பெயர் என்றும் நிலைத்து நிற்கும். தனது மாயாஜால சுழல் பந்துவீச்சால் அவர் பெற்றிருக்கும் சாதனைகள் ஒன்றல்ல இரண்டல்ல. அதைப்பற்றி நானும் புதுசாக சொல்வதற்கு இல்லை. முரளி என்றுமே சாதனை நாயகன்தான் அதற்க்கு இந்த ஒரு காணொளியே போதுமானது. கடைசிவரை பாருங்கள்......! அப்படியே மறக்காமல் வாக்களித்துவிட்டு செல்லுங்கள் வலையுலக சாம்பியன்களே...! நட்புடன், நா.நிரோஷ்.