Posts

Showing posts with the label சினிமா

அன்பே காதலி அக்கிலிப்பிக்கிலி....!

Image
நாங்கெல்லாம் KFC அக்காக்கிட்டே கேரளா பிட்டு கேடவங்க.. எங்ககிட்டேவா...!!! ************** ஆதுலர்சாலை - ஆற்றலற்றோருக்கும் ஏழையருக்கும் உண்டியும் உறைவிடமும் அளிக்கும் சாலை ************** அன்பே என்கண்கள் அபட்சணம் இருக்கின்றன உன் லட்சணங்கள் காண்பதற்காய்...! #( அபட்சணம் - நோன்பு , பட்டினி) ************** அடங்காப்பிடாரியாய் அடப்பங்கொடியாய் உன்னினைவுகள் என்னைச்சுற்றி....! ************** யாரும் இல்லாத சந்துல கீச்சுக்கள் கீப் மூவிங் கீப் மூவிங்.... மூச்சுக்காற்று நீயானதால்...!!! ************** அன்பே காதலி ஆனதடி இதயம் அக்கிலிப்பிக்கிலி....! #( அக்கிலிப்பிக்கிலி - குழப்பம்) ************** முகத்திற்கு அலங்கரிப்பும் அகத்திற்கு அகங்கரிப்பும் என்றும் கூடாது...! (அகங்கரிப்பு - செருக்கு) ************** காக்காய்! காக்காய்! பறந்து வா ; கண்ணுக்கு மை கொண்டுவா. காதல்! காதல்! பறந்து வா ; கண்ணுக்கு நீர் கொண்டு வா. ************** சுண்டிவிடப்படுகின்ற ஒற்றை நாணயம் அறிந்திருக்குமோ போட்டிகள் ஓராயிரம் றுபாய்களுக்கு முடிவுசெய்யப்பட்டிருக்கலாம் என்பதை. # IPL # TOSS ******...

சிச்சுவேஷன் சாங்க் (Situation Song) விற்பனைக்கு உண்டு..!

Image
நம்முடைய பதிவால் நாலுபேர் வாழ்க்கை சந்தோசமா அமைகிறது என்றால் அது எல்லோருக்கும் பெருமையான விடயம்தானே. அந்த வகையில் இன்றைய பதிவும் இந்த பதிவை படிப்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் வெற்றியடைய ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும் என்பதில் மேலும் சந்தோசம். நாம் நல்லா உழைத்தும் நாலுபேருக்கு நல்ல உதவிகள் செய்தும் வாழ்கையில் முன்னுக்கு வராமல் இருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா..? நமக்கு பின்னணியில் ஒரு "சிச்சுவேஷன் சாங்க்" அதாவது சூழ்நிலை பாடல் ஒன்று இல்லாமல் இருத்தலே. இந்த சிச்சுவேஷன் சாங்க் சரியாக அமைந்து விட்டால் நமக்கு ஒரு ஐந்து நிமிடம் போதும் நண்பர்களே வாழ்வில் உச்ச நிலைக்கு வந்துவிட. எனவே இந்த சிச்சுவேஷன் சாங்க் எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. ஆனால் அந்த பொக்கிஷ பாடல் இங்கு நம்மிடம் கிடைக்கிறது. அது உங்களுக்கு வேண்டுமா அப்படியானால், அதற்கான தகுதி முதலில் நம்மிடம் இருக்கவேண்டும். அது என்ன என்ன தகுதி என்று பார்ப்பதற்கு முன்பு மூன்று பிரபலமான சிச்சுவேஷன் ஷாங்க் பார்த்துவிட்டு வருவோம். என்ன நண்பர்களே பார்த்திங்களா எப்படி இருந்த அந்த மூன்று மனிதர்களும் அந்த பாடல்களின் ப...

நான் பஸ் கண்டக்டர் - ரஜினி

Image
“ நான் எனது 24வது வயதில் பஸ் கண்டக்டர் ஆக இருந்தேன் ” – ரஜினி காந்த் ++++++++++++++++++++++++++++ “ நான் எனது பல்கலைக்கழக படிப்பினை ஒருபோதும் பூர்த்திசெய்திருக்கவில்லை ” – பில் கேட்ஸ் ++++++++++++++++++++++++++++ “ நான் ஹோட்டலில் பணியாற்றிய ஒருவராக இருந்தேன் ” – ஒபராய் +++++++++++++++++++++++++++++++++ “ எனது குழந்தைப்பருவ நாட்களில் ஷூ தைத்துக்கொண்டிருந்தேன் ” – ஆப்ரகாம் இலிங்கன் +++++++++++++++++++++++++ “ நான் ஒரு பெட்ரோல் பம்பில் வேலைசெய்தேன் ” – திருபாய் அம்பானி +++++++++++++++++++++++++++++++++++ “ நான் எனது பத்தாம் ஆண்டு தேர்வில் தோல்வியடைந்தேன் ” – சச்சின் டெண்டுல்கர் ++++++++++++++++++++++++++ “ கல்வியை இடைநிறுத்திவிட்டு ஒரு ஆரம்ப நிலை கீய்போர்ட பிளயராக இருந்தேன் ” – எ.ஆர்.ரஹ்மான் ++++++++++++++++++++++++++++++ “ எனது உதைபந்தாட்ட பயிற்சிக்காக நான் ஒரு டீக்கடையில் சேவையாற்றினேன் ” – லியோனல் மெஸ்ஸி ++++++++++++++++++++++++++++++++++ நேற்று நீங்கள் எப்படி இருந்தீர்கள்...? இன்று எப்படி இருக்கின்றீர்கள்...? வாழ்க்கை என்பது நேற்று நம்மால் சாதிக்க முடியா...