Posts

Showing posts with the label குறிப்புகள்

காதலின் மகத்துவம்..! ஒரு மருத்துவம்..!

Image
* காதல்தான் நம் இதயத்தை சுறுசுறுப்பாக வைத்துள்ளது. ================= * காதலில்தான் ஆண்மாவின் உண்மையான அழகு உள்ளது. ================= * ஆண் பெண்ணின் முதல் காதலாகவும் , பெண் ஆணின இறுதி காதலாகவும் இருந்தால் என்றும் அழிவில்லை. ================= * ஆண்மா காதலர்களின் உதடுகளில் மட்டும்தான் இன்னொரு ஆண்மாவை சந்திக்கின்றது. ================= * காதல் என்பது கைத்தடி போன்றது , அது நாம் நடப்பதற்கு மட்டுமல்ல , நல்ல திருமணத்தின் நுட்பத்தையும் திறக்கின்றது. ================= * காதலில் மட்டும்தான் பொய்கள் அதிக அளவில் அழகுபெறுகின்றன. ================= * உண்மையான காதல் எது பொய் எது மெய் என ஆராய்ந்து பார்க்காது , அப்படி பார்த்தாலும் பெரிதாக அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாது. ================= * காதல் கொண்ட நெஞ்சம் ஒரு பட்டாம்பூச்சி போன்றது , அது எங்கு சென்றாலும் , எந்த நிலையில் இருந்தாலும் மகிழ்ச்சியாகவும் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தியே இருக்கும். ================= * காதலில் மட்டும்தான் காதலை காதலாக கற்றுக்கொள்ள முடியும். ================= காதலுக்கு கண்கள் இல்லை , காதல் குருடானது என்றால் கல்யாண...