Posts

Showing posts with the label லொள்ளு

கிங்கிணி கிழங்குக்கடை - "திருவிழாவிற்கு போறோம்"

Image
சகோதரம் :- "என்ன கிங்கிணி அண்ணே திருவிழாக்கு வரமாடன் என்று அடிச்சு சொன்னீங்க இப்ப வந்திருகிங்க...?" கிங்கிணி :- "இல்லடா உங்களுக்கு ஒரு பாதுகாப்பு வேணாமா அதுதான் வந்தேன்..." சகோதரம் :- "என்ன எங்களுக்கு பாதுகாப்பா... கேச கேட்டா... சும்மா போங்கண்ணே தமாஸ் பண்ணாம..." கிங்கிணி :- " சரி விடுடா அதுதான் வந்தாச்சே... என்ன இன்னும் பார்க்கலப் போல...?" சகோதரம் :- "எங்க அண்ணே... போத்தலுக்கு சரியான தட்டுப்பட்டு, பசங்க போயிருக்காங்க பொறுங்க பார்ப்போம்..." கிங்கிணி :- " ம்ம் அதுதானே பார்த்த என்னடா திருவிழா இன்னும் கள கட்டலே என்று..." சகோதரம் :- " சரி அண்ணே எத்தின நாளைக்குத்தான் இப்படியே ஒண்டிக்கட்டையா இருக்க போறிங்க... திருவிழாக்கு வந்திருக்கிற ஒரு சிட்ட பார்த்து செட்டாக்குறது..." கிங்கிணி :- " டே உங்களுக்கு இதே வேலையாடா...? ஏன் நான் நல்லா இருக்கிற பிடிக்கலையடா..." சகோதரம் :- "அதுக்கு இல்லண்ணே, உங்க அழகுக்கும் அறிவுக்கும் ஒரு சோடி சேர்ந்த எப்படி இருக்கும் அதுதான் சொன்னேன்..." கிங்கிணி :- " மாப்...

கிங்கிணி கிழங்குக்கடை - "கிரிக்கெட் மேட்சு"

Image
---------------------------------------------------------- கிங்கிணி - 'என்ன சகோதரம் ரெண்டு நாளா ஆள காணல....?' சகோதரம் - 'அத ஏன் கேக்குறீங்க அண்ணே...' கிங்கிணி - 'என்னப்பா...! என்ன நடந்திச்சி....?' சகோதரம் - 'முந்தாநேத்து பக்கத்து ஊருக்கு கிரிக்கெட் மேட்சுக்கு போனோம் போகும் வழியில ஒரு பஞ்சாயத்தா போய்த்து...' கிங்கிணி - 'உங்களுக்கு இதே வேலையாடா...? சரி என்ன நடந்திச்சு..?' சகோதரம் - 'அன்று கலையிலே நம்ம பசங்க எல்லோரும் சரக்க போட்டுத்தாங்க மேட்ச்சு ஒரு மணிக்கு இருந்திச்சு, பைக்ல போன சரிவராது என்று சொல்லி பஸ்சில புறப்பட்டோம்..' கிங்கிணி - 'காலையிலே போட்டுதீங்கலாடா.. அப்புறம்' சகோதரம் - 'அப்புறம் என்னத்த சொல்லுறது, அடிச்ச மப்புல இவனுகள் அடிச்சஅலப்பறை இருக்கே....' கிங்கிணி - 'அதுசரி என்னடா நடந்திச்சு...?' சகோதரம் - 'யாரு நம்ம சுந்தருக்கு பக்கத்தில ஒரு வாத்தியார் இருந்திருக்கு அவர் இவன பார்த்து 'ஏம்பா இப்படி காலையிலே குடிக்கிறீங்க' என்று கேட்டிர...