நான் பஸ் கண்டக்டர் - ரஜினி




நான் எனது 24வது வயதில் பஸ் கண்டக்டர் ஆக இருந்தேன்
ரஜினி காந்த்
++++++++++++++++++++++++++++

நான் எனது பல்கலைக்கழக படிப்பினை ஒருபோதும் பூர்த்திசெய்திருக்கவில்லை பில் கேட்ஸ்
++++++++++++++++++++++++++++

நான் ஹோட்டலில் பணியாற்றிய ஒருவராக இருந்தேன் ஒபராய்
+++++++++++++++++++++++++++++++++

எனது குழந்தைப்பருவ நாட்களில் ஷூ தைத்துக்கொண்டிருந்தேன் ஆப்ரகாம் இலிங்கன்

+++++++++++++++++++++++++

நான் ஒரு பெட்ரோல் பம்பில் வேலைசெய்தேன் திருபாய் அம்பானி
+++++++++++++++++++++++++++++++++++

நான் எனது பத்தாம் ஆண்டு தேர்வில் தோல்வியடைந்தேன் சச்சின் டெண்டுல்கர்
++++++++++++++++++++++++++

கல்வியை இடைநிறுத்திவிட்டு ஒரு ஆரம்ப நிலை கீய்போர்ட பிளயராக இருந்தேன் எ.ஆர்.ரஹ்மான்
++++++++++++++++++++++++++++++

எனது உதைபந்தாட்ட பயிற்சிக்காக நான் ஒரு டீக்கடையில் சேவையாற்றினேன் லியோனல் மெஸ்ஸி

++++++++++++++++++++++++++++++++++

நேற்று நீங்கள் எப்படி இருந்தீர்கள்...? இன்று எப்படி இருக்கின்றீர்கள்...? வாழ்க்கை என்பது நேற்று நம்மால் சாதிக்க முடியாமல் போனதைப்பற்றி அல்ல நாளை நாம் என்ன சாதிக்கப் போகின்றோம் என்பதைப்பற்றியே.....!

++++++++++++++++++++++++++++++++++++++++

நல்ல பதிவ நாலுபேர் பார்க்கணும் என்றால் நம்பிக்கையோடு வாக்கு போடுங்க.

நட்பின்,

நா.நிரோஷ்.



Comments

  1. //நேற்று நீங்கள் எப்படி இருந்தீர்கள்...? இன்று எப்படி இருக்கின்றீர்கள்...? வாழ்க்கை என்பது நேற்று நம்மால் சாதிக்க முடியாமல் போனதைப்பற்றி அல்ல நாளை நாம் என்ன சாதிக்கப் போகின்றோம் என்பதைப்பற்றியே.....!//

    அருமையான வரிகள் நண்பரே..

    இண்ட்லி,தமிழ்10,voted

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  2. நன்றி சம்பத் தங்கள் வருகைக்கும் வாக்களிப்புக்கும்..!

    ReplyDelete
  3. உத்வேகம் அளிக்கும் ஒரு நல்ல பதிவு வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  4. நன்றி பாலா...!

    ReplyDelete
  5. நன்றி நண்பரே.......

    ReplyDelete
  6. நேற்று நீங்கள் எப்படி இருந்தீர்கள்...? இன்று எப்படி இருக்கின்றீர்கள்...? வாழ்க்கை என்பது நேற்று நம்மால் சாதிக்க முடியாமல் போனதைப்பற்றி அல்ல நாளை நாம் என்ன சாதிக்கப் போகின்றோம் என்பதைப்பற்றியே.....!


    ஆகா அருமையான போதனை வாழ்த்துக்கள் சகோ .மொத்தமாக மூன்று ஓட்டுக்கள் போட்டாச்சு .எங்கே உங்களை என் தளத்தில்க்காணவில்லை?...முடிந்தால் விடுபட்ட அந்த இரண்டு மூன்று ஆக்கங்களையும்
    பார்வையிடவும் .சுவாரஸ்சியமாக இருக்கும் இந்த வார ஆக்கங்கள் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ............

    ReplyDelete
  7. நன்றி செல்வா...!

    ReplyDelete
  8. நிச்சயமாக சகோதரி, பார்வையிடுகிறேன், உங்கள் ஆக்கங்கள் என்றும் எனக்கு ஊக்கங்கள்...!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?