நண்பனின் காதலி Carlsberg....!
"என்
நண்பனின் காதலி
Carlsberg கே....
உன்னிடம்
இரு கேள்வி....
அரை லீட்டர் தண்ணீரே
என்னால் அருந்த
முடிவதில்லை,
உனைமட்டும் எப்படி
ஒன்றின்பின் ஒன்றாக
உள்ளே விடுகின்றான்....?
உனை முத்தமிட
மட்டும் அவன்
மறுப்பதே இல்லை
எப்படி...?"
------------------------------------------------
"நீ....
தீ
மூட்டுவது
புகைப்பதற்கு
அல்ல
உனை
புதைப்பதற்கு...!"
--------------------------------------------------------------
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் வாக்களிக்க மறக்காதீங்க....!
நட்பின்,
நா.நிரோஷ்.
ஏம்பா! அது பச்சைத்தண்ணி மாதிரி இருக்கே! பாட்டிலும் பச்ச, சரக்கும் பச்ச!
ReplyDeleteசிந்தனை செய்வீர்.....
ReplyDeleteநன்றி ரம்மி, மகேந்திரன்...!
ReplyDelete