எப்படியெல்லாம் தூங்கலாம்...? பார்க்கலாம் வாங்க...!


ஒரு மனிதனுக்கு தூக்கம் ரொம்ப முக்கியமுங்க...
.....
.....
.....
.....

ஓ... மண்ணிக்கவும் கொஞ்சம் அசந்துட்டன், ஒழுங்கா தூங்காவிடின் அன்றைய நாள் மிகவும் சொம்பலாகவே இருக்கும், ஒருசிலபேர் எங்கடா நேரம் கிடைக்குது சற்று தூங்கி விடலாமே என நினைப்பார்கள், அப்படி நேரம் கிடைக்காவிடினும் தான் செய்கின்ற வேலைகளுக்கு இடை நடுவே கிடைக்கின்ற இரு இரு நிமிடங்களை கூட தூக்கத்திற்கு பயன்படுத்தி விடுவார்கள். அப்படி ஒரு சிலபேர் கிடைக்கின்ற நேரங்களில் தாங்கள் எப்படி தூங்குகிறார்கள் என்பதை கீழே உள்ள படங்கள் மூலம் பார்ப்போம் பார்த்து ரசிப்போம்.

வீதியில இப்படி மல்லாக்க படுக்குற சுகம் இருக்கே அது தனி, தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு என்று சும்மாவா பாடுனாங்கா...?




















நல்லது நண்பர்களே ரசித்து சிரித்திருந்தால் உங்கள் ஓட்டுக்களையும் கருத்துக்களையும் சொல்லிவிட்டு போங்கப்பா...!

நட்புடன்,
நா.நிரோஷ்

Comments

  1. இதில் நாள்தோறும் சிலரை பார்க்கின்றோம்

    ரசிக்க வைத்து சிரிக்கவும் வைத்துவிட்டீர்கள்

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சம்பத்..!

    ReplyDelete
  3. இரசித்து சிரித்தேன் நண்பா.

    ReplyDelete
  4. அன்பின் நண்பா ..

    வேர்களைத்தேடி வந்த தங்களுக்கு இலக்கியத் தேனீ என்னும் விருது வழங்கியிருக்கிறேன்.

    பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன்.

    http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_04.html

    ReplyDelete
  5. மனம்மகிழ்ந்த நன்றிகள் நண்பா... என்றும் என் கருத்துக்கள் தங்கள் வலைத்தளத்தை அலங்கரிக்கும். வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  6. அன்பின் நண்பா நீங்க விரும்பினால் அந்த விருதுக்கான படத்தை தங்கள் வலைப்பக்கத்தில் இணைத்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
  7. தூங்குவதில் உள்ள அத்தனை வகைகளையும்
    அழகுபட காட்டியிருக்கிறீர்கள் நண்பரே.
    நன்று

    ReplyDelete
  8. நன்றி மகேந்திரன், மீண்டும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்...!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?