Posts

Showing posts with the label WALL

என் FACEBOOK மொக்கைகள் - I

Image
> என்ன நண்பர்களே தலைப்பை பார்த்துவிட்டு.... என்னமோ எதோ என நினைத்துவிட்டீர்களா....? ம்ம் உண்மைதான் ஆனால் நீங்கள் நினைப்பதுபோன்று அல்ல.. என்னமாதிரி சிலபேரின் அட்டூழியம் தாங்கமுடியாமல் அழியாமல் என்ன செய்யும் என சொல்லவந்தேன். வேறொன்றுமில்லை FACEBOOK சுவரில் நான் இதுவரைக்கும் இட்ட சில மொக்கை நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்... இதைபார்த்துவிட்டு நீங்களே சொல்லுங்கள். நான் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என்று....? ======================== பெண்ணே....! அன்று என் கையில் ஒரு மலர் கேட்டேன் தர மறுத்த நீ.... இன்று என் கல்லறையில் ஒரு மலர் கொத்தையே வைத்துச்செல்வதுஎன்னடி ஞாயம்... ======================== அன்பான காதலியை தொலைத்துவிட்டேன் அவளையே மணந்துகொண்டதால்...! ======================== பெண்ணே...! உன் மௌனம் இனியது என்காதல் உன்னிடம் சொல்லும்வரை...! அதுவே மிகக்கொடியது உன்காதல் என்னிடம் சொல்லும்வரை... ======================== வாடும் மலரில் வாசம் குறையும்...! தேயும் நிலவில் ஒளி குறையும்...! ஆனால், வாடியும் தேய்ந்தும்போன என் காதலில் வலி மட்டும் அதிகரிப்பது ஏனோ? ================...