கிளிகள் உன் விழிகள் மொழிகள்...!


கிளிகள் உன் விழிகள்

பேசுகின்ற அழகினை

சிறப்பித்துக்கூற

என்குதேடியும்

கிடைக்கவில்லையே...

என் கவிதைக்கான

மொழிகள்...!!!

*********************************

ன்னைப்போல

என் வீட்டு ரோஜாவும்

ஏமாற துடிக்கின்றது...

அவள் கூந்தல்

போலி என்று அறியாமல்...!!!

*********************************

ல்நெஞ்சம் கொண்ட

உன் காதலுக்கு

நான் காத்திருப்பதனால்...

இப்போதே

கல்லும் மலரும்

காத்திருக்கின்றன

என் கல்லறைக்காய்..!!!

*********************************
நட்புடன்,
நா.நிரோஷ்.


Comments

  1. முதலாவது படத் தெரிவு வரிகளுக்கேற்றற் போல மிக அருமை...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    7 ம் அறிவு பாடலில் ஹரிஷ் ஜெயராஜ் அரைத்தமாவும், சுட்ட வடையும்

    ReplyDelete
  2. நன்றிகள் சுதா & மகேந்திரன் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்...!

    ReplyDelete
  3. அவள் கூந்தல்

    போலி என்று அறியாமல்...!!!


    கவிதைக்குள் நகைச்சுவையா :):):) நல்லாருக்கு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?