Posts

Showing posts with the label மாமா

மச்சான பாத்திங்களா... பதிவுலக தோப்புக்குள்ள..!

Image
மொக்கை மாமா மொக்கை மாமா நான் அத்தை பெத்த பொண்ணு மாமா... வித்தை எல்லாம் தெரிஞ்சு வச்சு சும்மா வீணாக போகும் மாமா...!!! ++++ வேட்டிய மடிச்சு கட்டும் மாமா வெட்டியா திரியும் மொக்கு மாமா நடமாடும் நாட்டு கட்ட மாமா நாடி வருது கிட்ட மாமா...!!! வளர்ந்து நிற்கும் புல்லு மாமா வசதி வந்தா வெட்டு மாமா.... வாடி நிற்கும் பொண்ணு மாமா நாடி வந்து தட்டு மாமா....!!! +++ வீட்டுக்குள்ள புலி மாமா என் சேலையில ஒளி மாமா என் முகத்தில முழி மாமா மாறும் உனது முழி மாமா...!!! +++ காலையில கஞ்சி மாமா மாலையில வஞ்சி மாமா ஆசையில கொஞ்சு மாமா நான் ஆசை வச்ச மொக்கை மாமா...!!! அத்தைக்கிட்ட சொல்லு மாமா ஆடி வந்து கொல்லுது மாமா தேடிவந்த செல்வம் மாமா ஓடி வந்து அள்ளு மாமா...!!! நிலாக்காயும் நேரம் மாமா விழாப்போகனும் நில்லு மாமா அரிசி மூட்டை தூக்கும் மாமா இந்த அழகி மூட்டை தூக்கனும் மாமா..!!! +++ குறும்பு மீசை கரும்பு மாமா இந்த எறும்பு ஆசை எப்ப மாமா ஓசை இல்லா நேரம் மாமா என்ன ஒருதரம் நினைச்சு பாரு மாமா...!!! வெடள புள்ள ஆசை மாமா விடாம உன்ன துரத்தும் மாமா வேலி போட ...