Posts

Showing posts with the label திருமங்கை

நான் விதையற்றவன்....!

Image
" நான் ஆணும் அல்ல பெண்ணும் அல்ல விதைக்காதே என்னுள்ளே காதலை.... நான் விதையற்றவன்....! விதைக்கும் வழியற்றவன்....! விதவையைவிட விலக்கப்பட்டவன்...! ஆனாலும் மனிதன்தான், நீயும் புனிதன்தான்... இருந்தாலும் விதைக்காதே என்னுள்ளே காதலை...!" நட்புடன், நா.நிரோஷ்