Posts

Showing posts with the label மாசு

காதல் ஒன்றும் மாசுபடவில்லை..!!!

Image
காரணம் இல்லாமல் கண்ணீர் வருவதற்கு என் கண்களில் ஒன்றும் தூசு விழவில்லை....!!! நீ காசு தந்து விலை பேச என் காதல் ஒன்றும் மாசு படவில்லை....!!! ++++++++++++++++++++++++++++ கல்லில் ஆன இதயம் உனக்கு ஆனால் அதில் பொறிக்கப்பட என் காதல் நினைவுகள் என்றும் அழிவதில்லை....!!! ஆதலால், உன் மௌனத்தை கலைத்துவிடு என் காதலை வாழவிடு....!!! நண்பர்களே பிடித்திருந்தால் ஓட்டுப்போட மறக்காதிங்க....! நட்புடன், நா.நிரோஷ்.