Posts

Showing posts with the label ரசனை

மேகத்தை தூது விட்டேன்....!

Image
அம்மணமாய் நிலவு அனைவரும் பார்க்கிறார்கள் என்ற அவதியில் கோபத்துடன் நான் மேகத்திடம் சொல்லி போர்த்துவிட எண்ணி அழைத்தேன் கைபேசியில்... பதில் வரவில்லை அனைத்தும் பிஸி போலும் அவசரமாய் எங்கேயோ செல்கின்றன....! நன்ட்புடன், நா.நிரோஷ்