Posts

Showing posts with the label சிறகுகள்

உதிர்ந்த சிறகுகள்...!

Image
உதிர்ந்த சிறகுகள் எரிந்த விறகுகள் முற்றிய கதிர்கள் முதிர்ந்த இலைகள் மூடிய இமைகள் வாடிய மலர்கள் வாசமிழந்த இதழ்கள் நேசமிழந்த வண்டுகள் காய்ந்த சருகுகள் சாய்ந்த நாணல்கள் தேய்ந்த நிலவுகள் தேறாத பொழுதுகள் இவைகளோடு சேர்ந்து..... என் நட்பு....!!! என் காதல்.....!!! வாழ்க்கை.....!!! நண்பர்களே பிடித்திருந்தா ஓட்டுப்போட மறக்காதிங்க...... நட்புடன், நா.நிரோஷ்.