Posts

Showing posts with the label பசங்க

களவாணிப் பசங்க நாங்க...!!!

நாங்க நாலுபேர் நண்பர்கள் எங்களுக்கு இல்லாத எதிரியே இல்ல ஆனாலும் சும்மா கலக்குவமில்ல...! +++++++++++ படிப்பது சாதாரணதரம் குடிப்பது உயர்தரம் நாங்க எப்பவும் தனிரகம்...! +++++++++++ காலைமுதல் மாலைவரை சுடிதார்முதல் சேலைவரை மதிப்பெண் போட்டே பெண்களை மதிச்சோம்..! எங்க மதிப்பெண் குறைஞ்சு தவியா தவிச்சம்...! +++++++++++ கிரிக்கெட் கிரிக்கெட் என்று கிறுக்குப் பிடிச்சு குறுக்குச்சந்தில் உள்ள கண்ணாடி உடைப்பது பொழுதுபோக்கு...! +++++++++++ நாங்க ஜெயிக்காத கப்புமில்ல உடைக்காத கப்புமில்ல அடிக்காத மப்புமில்ல ...! +++++++++++ ஒரு மையவீட்டையும் விட்டதில்ல பொது மைதானத்தையும் விட்டதில்ல...! +++++++++++ ஊருல கோயில் திருவிழா எங்களுக்கு ஒரே பெருவிழ நாட்டுக்கோழிமுதல் ஆட்டுக்கிடா வரை ஆட்டையபோட்டே அறுசுவையுண்டோம்..! ++...