Posts

Showing posts with the label கிங்கிணி

கிங்கிணி கிழங்குக்கடை - "திருவிழாவிற்கு போறோம்"

Image
சகோதரம் :- "என்ன கிங்கிணி அண்ணே திருவிழாக்கு வரமாடன் என்று அடிச்சு சொன்னீங்க இப்ப வந்திருகிங்க...?" கிங்கிணி :- "இல்லடா உங்களுக்கு ஒரு பாதுகாப்பு வேணாமா அதுதான் வந்தேன்..." சகோதரம் :- "என்ன எங்களுக்கு பாதுகாப்பா... கேச கேட்டா... சும்மா போங்கண்ணே தமாஸ் பண்ணாம..." கிங்கிணி :- " சரி விடுடா அதுதான் வந்தாச்சே... என்ன இன்னும் பார்க்கலப் போல...?" சகோதரம் :- "எங்க அண்ணே... போத்தலுக்கு சரியான தட்டுப்பட்டு, பசங்க போயிருக்காங்க பொறுங்க பார்ப்போம்..." கிங்கிணி :- " ம்ம் அதுதானே பார்த்த என்னடா திருவிழா இன்னும் கள கட்டலே என்று..." சகோதரம் :- " சரி அண்ணே எத்தின நாளைக்குத்தான் இப்படியே ஒண்டிக்கட்டையா இருக்க போறிங்க... திருவிழாக்கு வந்திருக்கிற ஒரு சிட்ட பார்த்து செட்டாக்குறது..." கிங்கிணி :- " டே உங்களுக்கு இதே வேலையாடா...? ஏன் நான் நல்லா இருக்கிற பிடிக்கலையடா..." சகோதரம் :- "அதுக்கு இல்லண்ணே, உங்க அழகுக்கும் அறிவுக்கும் ஒரு சோடி சேர்ந்த எப்படி இருக்கும் அதுதான் சொன்னேன்..." கிங்கிணி :- " மாப்...