Posts

Showing posts with the label இனவாதம்

மண்ணோடு மண்ணாகும் மழலைகள்...!

Image
உண்மைதான் உலகம் உண்மையிலே சுருங்கிவிட்டது... கருவறையில் இருந்து நேராக கல்லறையை சென்றடைகின்றோம்...! உண்மைதான், ஆறிலும் சாவு நூறிலும் சாவு அதற்காக இப்படியா உறுதிப்படுத்த வேண்டும்... ? மண்ணை அள்ளி உண்ணுகின்ற மழலைகளை.... மண்ணோடு மண்ணாக்குக்கின்றன சில மாமாதைகள்...!!! +++++++++++++++++++ நட்புடன், நா.நிரோஷ்.