ஒரு பிரபல பதிவாளர் பற்றிய "ம்... ஆ.." பதிவு - உண்மை சம்பவம்

பதறி அடித்து பதிவை காண ஓடி வந்திருக்கும் உள்ளங்களுக்கு பணிவான வணக்கங்கள். படிப்பதற்கு முன்னர் கொஞ்சம் தண்ணீர் குடிங்க பிறகு நல்ல ரிலாக்ஸ் பண்ணுங்க. ஓகே இப்போ பதிவ படிப்பதற்கு தொடங்குங்க....! முதல்ல நான் ஒன்றை உங்களுக்கு சொல்லியே ஆகவேண்டும், பதிவை படித்த பின்பு நீங்கள் எடுக்கப்போகும் எந்த முடிவுக்கும் நானோ எனது பதிவோ காரணம் அல்ல என்பதை முதலில் இங்கு தெரிவித்து தப்பித்துக்கொள்கின்றேன். (அப்பாடா ஸ்கேப்). ஒரு மனிதன் எப்படிபட்ட புகழின் உச்சத்தில் இருந்தாலும், தன்னை நியாயமான ஒரு மனிதனாக காட்டிக்கொண்டாலும் அனைத்தையும் மீறி ஒரு சில நடைமுறை மனித விளுமியத்தில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வகையில்தான் இந்த பதிவு மேட்டரும். தான் வலையுலகத்தில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு பதிவர் எப்படி இப்படி சிக்கிக்கொண்டார் என்று தெரியவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் உண்மை. இதனால் இனி வலையுலகில் பல மாறுதல்களும், மறியல்களும் நிச்சயம் இடம்பெறும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. முதலில் நடந்தது என்ன என்பதை பார்த்துவிட்டு இறுதியில் அவரின் பெயரை குறிப்பிடுகின்றேன். "ஹலோ.. ஹலோ.. ப்ளீஸ் வெயிட்" "அதுதான் சொல்க...