எப்படியெல்லாம் தூங்கலாம்...? பார்க்கலாம் வாங்க...!

ஒரு மனிதனுக்கு தூக்கம் ரொம்ப முக்கியமுங்க... ..... ..... ..... .....
ஓ... மண்ணிக்கவும் கொஞ்சம் அசந்துட்டன், ஒழுங்கா தூங்காவிடின் அன்றைய நாள் மிகவும் சொம்பலாகவே இருக்கும், ஒருசிலபேர் எங்கடா நேரம் கிடைக்குது சற்று தூங்கி விடலாமே என நினைப்பார்கள், அப்படி நேரம் கிடைக்காவிடினும் தான் செய்கின்ற வேலைகளுக்கு இடை நடுவே கிடைக்கின்ற இரு இரு நிமிடங்களை கூட தூக்கத்திற்கு பயன்படுத்தி விடுவார்கள். அப்படி ஒரு சிலபேர் கிடைக்கின்ற நேரங்களில் தாங்கள் எப்படி தூங்குகிறார்கள் என்பதை கீழே உள்ள படங்கள் மூலம் பார்ப்போம் பார்த்து ரசிப்போம்.
வீதியில இப்படி மல்லாக்க படுக்குற சுகம் இருக்கே அது தனி, தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு என்று சும்மாவா பாடுனாங்கா...?
நல்லது நண்பர்களே ரசித்து சிரித்திருந்தால் உங்கள் ஓட்டுக்களையும் கருத்துக்களையும் சொல்லிவிட்டு போங்கப்பா...!
நட்புடன், நா.நிரோஷ்