Posts

Showing posts with the label பாதம்

காதல் கடனும்.... கண்ணீர் வட்டியும்...!

Image
நூறு வீதப்படி காதல் கடன் தந்தவள் நீ...!!! எப்படியும் திரும்ப கேட்டுவிடுவாய் கவலைதான்....!!! கேட்கும்போது, ஐந்துவீத கண்ணீர் வட்டி கேட்பது ஞாயம்... இப்படி நூறுவீத கண்ணீர் வட்டி கேட்பது அநியாயம் இல்லையா...? உனக்கு அனுதாபம் இல்லையா....? +++++++++++++++++++ பரந்து விரிந்த சாலையெங்கும் என் பாதங்கள் அலைந்து திரிகின்றன.... பறந்து பிரிந்துபோன அன்புக்கு காதலியின் பாதச் சுவடுகள் தேடி....!!! மறக்காம ஓட்டுப்போடுங்க நண்பர்களே....! அன்பின் நா.நிரோஷ்.