Posts

Showing posts with the label தோனி

வக்கீல் வண்டு முருகனும் டோனியும்..!

Image
இடம்பெற்று முடிந்திருக்கும் இந்தியா இங்கிலாந்து தொடர் பற்றிய முழுமையான பதிவிற்கு முன்னர் ஒரு சின்ன முஸ்கி.....! அப்படியே உங்க கருத்துக்களையும் சொன்னீங்க என்னா நாளைக்கு நானும் பதிவு போட ரொம்ப ஈசியா இருக்கும்.....! நட்புடன், னா.நிரோஷ்.

அக்கினிப்பிழம்பும்.. அரசியல் கிரிக்கெட்டும்..!

Image
முதலில் அனைத்து இந்திய நண்பர்களுக்கும் இனிய சுதந்திர நல்வாழ்த்துக்கள்..! ------------------------------------------------------------------------ உன் நினைவுகள். --------------------- உண்டபின்பும் எஞ்சியிருந்து கடிபட்டு சுவைதரும் கறிவேப்பிலை நச்சீரக துண்டுகள்போல.... எனைவிட்டு நீ பிரிந்து சென்ற பின்பும், இனிமையும் சுவையும் தந்துகொண்டேதான் இருக்கின்றன எஞ்சியிருக்கும் உன் நினைவுகள்...!!! ++++++++++++++++++++++++++ அக்கினிபிழம்பாய். --------------------- நிலா என்றுதான் நேசித்தேன்.... நெருப்பாய் கக்குகிறாய்.... தெரிந்தும் நெருங்கி வருகிறேன்.... அன்புக்கையால் அணைப்பாயோ....? அக்கினிப்பிழம்பாய் எரிப்பாயோ....? தெரியவில்லை....!!! வாழ்ந்தாலும் உன்னோடுதான்.... இறந்தாலும் உன்னோடுதான்....!!! பைனல் கிக்கு...!!! ============== +++++++++++++++++++++++++++++++++++++++++++ "உங்கள் ஓட்டுக்களில் பூக்க காத்திருக்கிறது என் கவிதைகள்" நட்புடன், நா.நிரோஷ்