மேகத்தை தூது விட்டேன்....!

அம்மணமாய் நிலவு
அனைவரும் பார்க்கிறார்கள் என்ற
அவதியில் கோபத்துடன் நான்
மேகத்திடம் சொல்லி போர்த்துவிட எண்ணி
அழைத்தேன் கைபேசியில்...
பதில் வரவில்லை
அனைத்தும் பிஸி போலும்
அவசரமாய் எங்கேயோ செல்கின்றன....!
நன்ட்புடன்,
நா.நிரோஷ்
அழகு...
ReplyDeleteநன்றிகள் நண்பா...:))
ReplyDeletemmmmmmmmmm
ReplyDeleteதொடருங்கள்...ஸ்கைப்ல தொடர்புகொண்டிருக்கலாம்..
அருமையான சிந்தனை வாழ்த்துக்கள் நண்பா
ஹா ஹா.. அருமை அருமை.. நன்றிகள் நண்பா...:))
ReplyDelete